என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் - Ennai tharugiren tharugiren um karathil

என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்

என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்

உருவாக்குமே என்னை உருவாக்குமே

குயவனே உம் கையில் களிமண் நான்

உடைத்து உருவாக்கும்

என் சித்தமல்ல உம் சித்தம் நாதா

தருகிறேன் உம் கையிலே

உம் சேவைக்காய் எனை தருகிறேன்

வனைந்திடும் உம் சித்தம்போல்

உம் சித்தம் செய்திடவே

உம் சத்தம் கேட்டிடவே

உருவாக்குமே என்னை உருவாக்குமே

என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்

என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்

குயவனே உம் கையில் களிமண் நான்

உடைத்து உருவாக்கும்

உமக்காகவே நான் வாழ்கிறேன்

வனைந்திடும் உம் சித்தம்போல்

எனக்காக வாழாமல்

உமக்காக வாழ்ந்திட

உருவாக்குமே என்னை உருவாக்குமே

– என்னைத் தருகிறேன்

என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் - Ennai tharugiren tharugiren um karathil

Ennai tharugiren tharugiren um karathil

Ennai padaikkiren padaikkiren um paadhathil

Uruvaakkume ennai uruvaakkume

Kuyavanae um kaiyil kaliman naan

Udaithu uruvaakkum

En sithamalla um siththam naadha

Tharugiren um kaiyile

Um saevaikkaai enai tharugiren

Vanaindhidum um siththam poal

Um siththam seidhidave

Um saththam kaettidave

Uruvaakkume ennai.. Uruvaakkume

Ennai tharugiren tharugiren um karathil

Ennai padaikkiren padaikkiren um paadhathil

Kuyavanae um kaiyil kaliman naan

Udaiththu uruvaakkum

Umakkaagavae naan vaazhgiraen

Vanaindhidum um siththam pol

Enakkaaga vaazhaamal

Umakkaaga vaazhndhida

Uruvaakkume enai Uruvaakkume

Ennai tharugiren tharugiren um karathil

Ennai padaikkiren padaikkiren um paadhathil

Uruvaakkume enai Uruvaakkume